தற்காலிக ஓய்வு

img

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் தற்காலிக ஓய்வு

அதிரடிக்குப் பெயர் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மன அழுத்தம் பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.